இடுகைகள்

ஜனவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுதந்திரம், அது புத்தம்!

படம்
சுதந்திரம் , அது புத்தம்! “ உனக்கு நீயே ஒளியாக இரு ” , 14 அக்டோபர் 1956, விஜயதசமி நாள் , ஒரு வரலாற்று நாள் . அக்டோபர், 1935 இல், தனது முடிவை  அறிவித்தார். மே , 1956 இல் , அவர் புத்தர் மற்றும் அவரது தம்மா என்ற புத்தகத்தை எழுதி முடித்தார் . அக்டோபர் 14, 1956 இல் , டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் , லட்சக்கணக்கான சீடர்களுடன் புத்த மதத்திற்கு சென்றார் . 21 ஆண்டுகளாக , நம்முடைய விடுதலைக்கான அனைத்து வழிகளையும் அவர் ஆராய்ந்தார் , அதன்பின் , 1956 அக்டோபர் 14 ஆம் தேதி டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் புத்த மதத்திற்குச் சென்றார் . இந்த நிகழ்வு ,  . மிக உயர்ந்த கல்வி , சாதனைகள் , ஆராய்ச்சி வெளியீடுகள் , சுதந்திர போராட்ட வீரர் மற்றும் நமது அரசியலமைப்பின் தந்தை + தர்க்கமும் தொலைநோக்குடைய தலைவரின் , மிக உயர்ந்த செயல் ! இப்போது , ​​ புதிய புத்தம்   தொடங்கி 64 ஆண்டுகள் ஆகின்றன , நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள் ? இப்போது , ​​ உங்களை விடுவிக்க , உங்கள் சுதந்திரத்திற்காக , அவரது வழி...

மேலே உயருங்கள்

படம்
மேலே உயருங்கள் காலில் விழுவதை விட தோளின் மேல் நிற்பது நன்று . மேல் உயரத்துக்கு செல்வது நல்லது , உங்கள் பார்வைக்கு அப்பால் பார்பதற்கு   . காலில்   சரணடைவதற்கு   மேல் ,  தோளின் மேல்   ஏறி , மென் மேல்   உயரத்துக்கு சென்று  , உங்கள் திறனுக்கு   மேல்   செய்து முடியுங்கள் .     ” Standing on the shoulders of giants”     இது 12 ஆம் நூற்றாண்டு மேற்கோள் கருத்து, உருவகம். இது ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமான மேற்கோள், 1675 இல் சர் ஐசக் நியூட்டன் சொன்னது , புவியீர்ப்பு  விசையை கண்டுபிடித்தவர். . “நான் மகாமனிதனின்  தோள்களில் நிற்பதன் மூலம் தான், நான் மென் மேலும்  சாதித்தேன்”  "நான் மேலும் பார்த்திருந்தால், அது மகா மனிதர்களின் தோள்களில் நிற்பதன் மூலம் தான்."   அதே உருவகம், நாம்  நம் பாபாசாகேப்பின்  வேலையைத் தொடர நாம் பயன்படுத்தலாம். அவர் ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கினார், அதை நாம்,  நம் சமூகம்  வளர ஏவுதளமாக பயன்படுத்தலாம்....

இட ஒதுக்கீடு, பிரதிநிதித்துவம், உண்மையான தகுதி, சம வாய்ப்பு

படம்
இடஒதுக்கீடு, பிரதிநிதித்துவம், தகுதி,  சமவாய்ப்பு மக்கள் தொகை பிரதிநிதித்துவம் மற்றும் சம வாய்ப்பை நோக்கிய இடஒதுக்கீடு மிகச் சிறந்ததாக இருக்கும் . சம வாய்ப்பு என்னும் நிபந்தனையின் பேரில் , நான் இடஒதுக்கீட்டிற்கு முற்றிலும் எதிரானவன். இடஒதுக்கீடு ,   திறமை கட்டுக்கதைகளையெல்லாம் மெய்யறிவு ,  படைப்பாற்றல் வழி யில்    வெல்லுங்கள் . கட்டுக்கதை கடந்துபோ !   இட ஒதுக்கீடு கட்டுக்கதைகளை நாம் கடக்க வேண்டும் கட்டுக்கதைகளை . இட ஒதுக்கீடு கட்டுக்கதை மற்றும் திறமை   கட்டுக்கதைகளை. முதலில் நம்மிடையே , பின்னர் மக்களுக்கு பெரிய அளவில். ஒரு முன் மாதிரியாக இதைக் கருத்தில் கொள்ளுங்கள் . இடஒதுக்கீடு மூலம் நாம் கல்லூரிகளில் நுழைகிறோம் ;  ஆம் சந்தேகம் இல்லை . இடஒதுக்கீடு மூலம் நாம் பட்டம் பெற...