இட ஒதுக்கீடு, பிரதிநிதித்துவம், உண்மையான தகுதி, சம வாய்ப்பு



இடஒதுக்கீடு, பிரதிநிதித்துவம்,
தகுதி,  சமவாய்ப்பு



மக்கள் தொகை பிரதிநிதித்துவம் மற்றும் சம வாய்ப்பை நோக்கிய இடஒதுக்கீடு மிகச் சிறந்ததாக இருக்கும்.

சம வாய்ப்பு என்னும் நிபந்தனையின் பேரில்,

நான் இடஒதுக்கீட்டிற்கு முற்றிலும் எதிரானவன்.

இடஒதுக்கீடு,  திறமை கட்டுக்கதைகளையெல்லாம்

மெய்யறிவு,  படைப்பாற்றல் வழியில்   வெல்லுங்கள்.



கட்டுக்கதை


கடந்துபோ!   இட ஒதுக்கீடு கட்டுக்கதைகளை
நாம் கடக்க வேண்டும் கட்டுக்கதைகளை.
இட ஒதுக்கீடு கட்டுக்கதை மற்றும் திறமை  கட்டுக்கதைகளை.
முதலில் நம்மிடையே, பின்னர் மக்களுக்கு பெரிய அளவில்.
ஒரு முன்மாதிரியாக இதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
இடஒதுக்கீடு மூலம் நாம் கல்லூரிகளில் நுழைகிறோம்
ஆம் சந்தேகம் இல்லை.
இடஒதுக்கீடு மூலம் நாம் பட்டம் பெற்றோமா?;
நிச்சயமாக இல்லை.
இடஒதுக்கீடு மூலம் நாம் கல்லூரிகளில் நுழைத்து ,
பட்டம், முதலிடம்தங்க பதக்கம்  பெற்றது,  இடஒதுக்கீடு மூலமா?
நிச்சயமாக இல்லை.
இடஒதுக்கீடு,  திறமை கட்டுக்கதைகளையெல்லாம்
மெய்யறிவு,  படைப்பாற்றல் வழியில்   வெல்லுங்கள்.


இடஒதுக்கீடு


இடஒதுக்கீடு கடைநிலை  ஊழியர்கள்  வேலையி ல் பின்பற்றப்படுகிறதா?
ஆம் 
இடஒதுக்கீடு ஒவ்வொரு நிறுவனத்திலும் பின்பற்றப்படுகிறதா?
இல்லை.
இடஒதுக்கீடு அரசிதழ் பதிவு பெற்ற வேலையில் பின்பற்றப்படுகிறதா?
இல்லை
இடஒதுக்கீடு மேற்படிப்பு  கல்வி நிறுவனங்கள் பின்பற்றப்படுகிறதா?
இல்லை.
இடஒதுக்கீடு அரசு செயலாளர் பதவிகளில்  பின்பற்றப்படுகிறதா?
இல்லை

 

திறமை


நினைவுத்திறன் ஒரு திறன்
தேர்வுகள் பொதுவாக நினைவுத்திறன் சோதனை 
தேர்வுகள்,  புதுமைபடைப்பாற்றல் சோதனை அல்ல. 
ஞாபகம்+ படைப்பாற்றல்  = புதுமை திறமை.
தேர்வு மதிப்பெண்கள் ஒரு  காகித திறன்ஏட்டு சுரைக்காய் .
பதுமுறைகாணல் ஒரு முக்கியமான நடைமுறை வாழ்க்கை திறன்.
மதிப்பெண்களை  தாண்டி நடைமுறை  புதுமை திறன்கள் மூலம் வெற்றி,
உண்மையான திறமை.


சம வாய்ப்பு


மக்கள் தொகை பிரதிநிதித்துவம் மற்றும் சம வாய்ப்பை நோக்கிய இடஒதுக்கீடு மிகச் சிறந்ததாக இருக்கும்.
சம வாய்ப்பு என்னும் நிபந்தனையின் பேரில்,
நான் இடஒதுக்கீட்டிற்கு முற்றிலும் எதிரானவன்,
நான் தகுதிக்கான ஊக்குவிப்பாளர்
சம வாய்ப்பு,  உண்மையான தகுதி ஊக்குவிப்பாளர்
உண்மையான சம வாய்ப்பு ,  எல்லா  வேலையிலும்  இல்லை
உதாரணத்திற்கு கோயில் அர்ச்சகர் , பூசாரி வேலை. அனைத்து வேலைகளும் தகுதியின் அடிப்படையில் இருக்க வேண்டும், . பிறப்பால் அல்ல. தகுதி மற்றும் பயிற்சி அடிப்படையிலான வாய்ப்பு,
சம வாய்ப்புக்கு வழிவகுக்கும்.





அர்ச்சகர், பூசாரி வேலை , ஒரு  உதாரணமே   இதுபோல்  அனேக வேலைகள் திறமையால் மட்டுமே  கிடைப்பதில்லை. உண்மையான தகுதி மற்றும் சம வாய்ப்பு அர்ச்சகர் , பூசாரி வேலை இருந்து தொடங்க வேண்டும்.

உண்மையான தகுதி மற்றும் சம வாய்ப்பு  இருந்தால்  இடஒதுக்கீடு நீக்கப்பட வேண்டும் மற்றும் தகுதி மற்றும் சம வாய்ப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்,

ஆனால், நான் இடஒதுக்கீடு விலக்கத்தைத்,  100% ஒதுக்கப்பட்ட அர்ச்சகர்  வேலை இருந்து,  தொடங்க விரும்புகிறேன்.

இடஒதுக்கீட்டை நீக்க முதல் இடம் திருப்பதி திருமலை கோயில்,  திருப்பதி திருமலை அர்ச்சகர்  வேலை இருந்து தொடங்க வேண்டும்.  அர்ச்சகர்,  ஒரு  உதாரணமே.


சம வாய்ப்பு உண்மையான தகுதியால் தீர்மானிக்கப்படும் போது, இடஒதுக்கீடு  தன்னால் காணமல்போகும்.இல்லையெனில் சம வாய்ப்பு கிடைக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்.

இடஒதுக்கீடு,  திறமை கட்டுக்கதைகளையெல்லாம்

மெய்யறிவு,  உண்மையான திறமை, படைப்பாற்றல் 

வழியில்  வெல்லுங்கள். 



கருத்துகள்