மேலே உயருங்கள்


மேலே உயருங்கள்





காலில் விழுவதை விட தோளின் மேல் நிற்பது நன்று.

மேல் உயரத்துக்கு செல்வது நல்லது,

உங்கள் பார்வைக்கு அப்பால் பார்பதற்கு .



காலில்  சரணடைவதற்கு மேல்தோளின் மேல்  ஏறி,

மென் மேல்  உயரத்துக்கு சென்று ,

உங்கள் திறனுக்கு  மேல்  செய்து முடியுங்கள். 




 

” Standing on the shoulders of giants”   
இது 12 ஆம் நூற்றாண்டு மேற்கோள் கருத்து, உருவகம்.
இது ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமான மேற்கோள், 1675 இல் சர் ஐசக் நியூட்டன் சொன்னது , புவியீர்ப்பு  விசையை கண்டுபிடித்தவர்.

. “நான் மகாமனிதனின்  தோள்களில் நிற்பதன் மூலம் தான், நான் மென் மேலும்  சாதித்தேன்”

 "நான் மேலும் பார்த்திருந்தால், அது மகா மனிதர்களின் தோள்களில் நிற்பதன் மூலம் தான்."  

அதே உருவகம், நாம்  நம் பாபாசாகேப்பின்  வேலையைத் தொடர நாம் பயன்படுத்தலாம்.

அவர் ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கினார், அதை நாம்,  நம் சமூகம்  வளர ஏவுதளமாக பயன்படுத்தலாம்.
ஆகையால் ,
காலில்  சரணடைவதற்கு மேல்தோளின் மேல்  ஏறி,
மென் மேல்  உயரத்துக்கு சென்று ,
உங்கள் திறனுக்கு  மேல்  செய்து முடியுங்கள்







இந்நாளிலிருந்து

பெரிதாக. உலகளவில் சிந்தியுங்கள்.

ஆனால்,

செயல் மாற்றத்தைத்

உங்களிடமிருந்து, 

உங்கள் வீட்டிலிருந்து ,

உங்கள் வட்டாரத்திலிருந்து  தொடங் குங்கள்.



இப்போதே!




சிறு  துளி  பெரு  வெள்ளம்.

கடல்,

நீர் சொட்டுகளின் சேகரிப்பு.

கடல் ,

தண்ணீர் துளிகளின்  சேகரிப்பு.

கடல் ,

நீர் சொட்டுகளின் ஒன்று கூட்டல்.

சமுத்திரம், 

நீர் மூலக்கூறுகளின் சங்கமம்.

பெருங்கடல்,

தண்ணீர் அணுகளின் சங்கமம் .






மகா மனிதர்களின் தோள்களில்


நீ  நிற்பது மகா மனிதரின் தோள்களில்.
உன்  தொலைநோக்கு பார்வையால் மேலெழு .
உன்  திறமையால் மேலே  உயர் .
நீ  உயர்த்தால்  உன்  சமுதாயம் உயரும்
உன்  சமுதாயம் உயர்த்தால் , உன் நாடு  உயரும்.
உன்  நாடு  உயர்த்தால்அனைத்து  உயிரினமும்  உயரும்.
பாபாசாகேப் விட்டுச்சென்ற பணிகளை 
நன்  வழியில் நடத்தி நன்றாக நிறைவேற்று .


 நற் சிந்தனை , நன் செயல் , நன் உணர்வு , நன்றாக இரு.

கருத்துகள்