நல்ல செய்தியைப் பரப்புங்கள்.
சாதி மத பாகுபாடு தாண்டி நல்ல செய்தியைப் பரப்புங்கள். சாதி மத பாகுபாடு , அட்டூழியம் செய்திகள் சாதி பாகுபாட்டை உங்கள் நன்மைக்காகப் பயன்படுத்துங்கள் , நல்ல சிறந்த அதிக முயற்சி ! முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் ! முயற்சியே வெற்றி தரும் ! திறமையான மாணவர்களுக்கு எதிராக உயர் கல்வி நிறுவனங்களில் நிகழும் சாதி மத பாகுபாடு பற்றிய செய்திகள் வந்து கொண்டே உள்ளன . நிர்வாகத்தால் மாணவர்களின் சமத்துவ அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு உள்ளன . உதாரணத்திற்கு , ஒரு சில தீவிர தற்கொலை நிகழ்வுகள் , . ( டாக்டர்) ரோஹித் வெமுலா , டாக்டர் சரவணன் ஜி , கல்லூரி முதலிடம் பெற்ற மாணவர் பிரகாஷ். பாத்திமா லத்தீப்… .. மேலும் பல மேலும் பல மேலும் எவ்வளவு காலம் , நமது மாணவர்களை தியாகம் செய்வோம் ? கல்விக்கு காவு கொடுப்போம் ? போதும் போதும் பொறுத்தது போதும் , பொங்கி எழு அறிவுஜீவியாக . பொங்கி எழு நுண்ணறிவு மேதையாக. பொங்கி எழு சிருஷ்டிகர்த்தாவாக. வருங்காலம் ,...